dicker
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dicker, வினைச்சொல்.
- dicker, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு பொருளை விலைக்கு வாங்குவது அல்லது ஒர் ஒப்பந்தத்தில் சேர்க்கவேண்டிய நிபந்தனைகள் போன்றவற்றைக் குறித்துப் பேசுதல் அல்லது வாதித்தல்.
- பத்து என்னும் இலக்கத்தை அடிப்படையாகக்கொண்ட அளவு அல்லது எண்ணிக்கை..10, 20, 30 என்பதைப்போல...
- dicker (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dicker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்