உள்ளடக்கத்துக்குச் செல்

கருங்குண்டு மிளகாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கருங்குண்டு மிளகாய்:
படம்-ஒருவகை குண்டு மிளகாய்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கருங்குண்டு மிளகாய், பெயர்ச்சொல்.
  1. மிளகாய் வகைகளிலொன்று

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a variety of green pepper/chilly

விளக்கம்

[தொகு]
  • வானத்தை நோக்கிக் காய்க்கும் மிளகாய்வகை கருங்குண்டு மிளகாய்...உற்சாகத்தைத் தரும்...ஆனால் இது உடலில் அதிக வெப்பத்தையும், மூல நோயையும் உண்டாக்கும்...மிகவும் உடற்நலக் கேட்டையுண்டாக்குமென்பதால் இவ்வகை மிளகாயை உணவில் சேர்க்காமல் விலக்குவதே நல்லது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருங்குண்டு_மிளகாய்&oldid=1470822" இலிருந்து மீள்விக்கப்பட்டது