குண்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (உ) குண்டு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
குண்டு (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
பந்து போல் உருண்டு கனப்பது | ball; anything globular and heavy | _ |
தெறாடியின் குண்டு | musket ball | _ |
உருண்டையான பொன் மணி | globular gold bead | _ |
விலங்குகளின் விதை | testicle of beasts | _ |
நிறைகல்வகை | a standard weight | _ |
தராசு; துலாக் கோல் | scales | _ |
உருண்டை வடிவான ஒருவகைப் பாத்திரம் | round vessel of medium size | _ |
கஞ்சா முதலிய லாகிரி உருண்டை | bolus of bhang or other narcotic drug | _ |
வெடிகுண்டு வெடித்தது | bomb blasted | _ |
ஆண்குதிரை | stallion, adult male horse | _ |
காதர்ப்பசந்து என்னும் மாவகை | A kidney-shaped graft mango | _ |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->