கருங்குண்டு மிளகாய்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கருங்குண்டு மிளகாய், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- வானத்தை நோக்கிக் காய்க்கும் மிளகாய்வகை கருங்குண்டு மிளகாய்...உற்சாகத்தைத் தரும்...ஆனால் இது உடலில் அதிக வெப்பத்தையும், மூல நோயையும் உண்டாக்கும்...மிகவும் உடற்நலக் கேட்டையுண்டாக்குமென்பதால் இவ்வகை மிளகாயை உணவில் சேர்க்காமல் விலக்குவதே நல்லது...