கைதிக்காவலர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கைதிக்காவலர், பெயர்ச்சொல்.
- சிறைக்காவலராக வேலைசெய்யும் கைதி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு -
- Convict Warden
விளக்கம்
- ...
பயன்பாடு
- ... "கையினிலே தட்டேந்தி சோர்ந்து நிற்கும் என்னைப் பார்த்து கைதிக்காவலன் மொண்டு ஊற்றும் சோளக்கஞ்சி கலகலவெனச் சிரிக்கிறது - மு.கருணாநிதி எழுதிய 'அகப்பை சித்தர்' (முத்தாரம், இரண்டாம் பதிப்பு 1957, திராவிடப்பண்ணை, திருச்சி, பக் 17)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கைதிக்காவலர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- ...