கைதிக்காவலர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • கைதிக்காவலர், பெயர்ச்சொல்.
  1. சிறைக்காவலராக வேலைசெய்யும் கைதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -
  1. Convict Warden
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ... "கையினிலே தட்டேந்தி சோர்ந்து நிற்கும் என்னைப் பார்த்து கைதிக்காவலன் மொண்டு ஊற்றும் சோளக்கஞ்சி கலகலவெனச் சிரிக்கிறது - மு.கருணாநிதி எழுதிய 'அகப்பை சித்தர்' (முத்தாரம், இரண்டாம் பதிப்பு 1957, திராவிடப்பண்ணை, திருச்சி, பக் 17)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி
சிறை - சிறைக்கைதி
கைதி - சிறைக்கைதி
காவலர் - சிறைக்காவலர்


( மொழிகள் )

சான்றுகள் ---கைதிக்காவலர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதிக்காவலர்&oldid=1684468" இருந்து மீள்விக்கப்பட்டது