மின்ம சுடுகலன்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- மின்ம சுடுகலன், பெயர்ச்சொல்.
- இது மின்மத்தைக் கொண்டு தாக்கப் பயன்ப்டும் படைக்கலமாகும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - plasma gun
பயன்பாடு[தொகு]
- ...எதிர்காலத்தில் மின்ம சுடுகலங்கள் பயன்பாட்டிற்கு வரலாம்
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +