battered baby syndrome
Appearance
ஆங்கிலம்
[தொகு]battered baby syndrome
பெயர்ச்சொல்
[தொகு]- குழந்தை உருக்குலைவு நோய்
விளக்கம்
[தொகு]காயமுற்றதன் விளைவாக குழந்தைகளிடம் காணப்படும் நோய்க்குறிகள். பெற்றோரின் உணர்ச்சிச் சிக்கல்கள் அல்லாமல் குழந்தைக்கு ஏற்படும் உடல் காயத்தை இது குறிக்கிறது.