உள்ளடக்கத்துக்குச் செல்

battered baby syndrome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

battered baby syndrome

பெயர்ச்சொல்

[தொகு]
  1. குழந்தை உருக்குலைவு நோய்

விளக்கம்

[தொகு]

காயமுற்றதன் விளைவாக குழந்தைகளிடம் காணப்படும் நோய்க்குறிகள். பெற்றோரின் உணர்ச்சிச் சிக்கல்கள் அல்லாமல் குழந்தைக்கு ஏற்படும் உடல் காயத்தை இது குறிக்கிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=battered_baby_syndrome&oldid=1899756" இலிருந்து மீள்விக்கப்பட்டது