உள்ளடக்கத்துக்குச் செல்

வளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(பெ) அளை


  1. வளையல்.
  2. நண்டு , எலி போன்ற நிலத்தில் பதுங்கி வாழும் உயிரினங்களின் இருப்பிடம்;துளை
  3. சங்கு.
  4. sinus.
  • burrow - ஆங்கிலம்

வினைச்சொல்

[தொகு]

வளை

  1. வளையச் செய்
  2. தடு, தடைசெய்.
  3. கட்டு.
  4. முற்றுகையிடு.

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • இராமன் வில்லை வளைத்தான் (Raman bent the bow)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வளை&oldid=1894052" இலிருந்து மீள்விக்கப்பட்டது