உள்ளடக்கத்துக்குச் செல்

முற்றுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முற்றுகை (பெ)

  1. ஒரு ஊர், நகரம், அல்லது கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியில் எதிரி நாட்டவர் அதைச் சூழ்ந்து கொள்ளுதல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - siege
"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்றுகை&oldid=1893783" இலிருந்து மீள்விக்கப்பட்டது