சிணுங்கும் உள்ளான்
பெ. பறவை. Numenius arquata. eurasian curlew[1]
- யுரேசிய அரிவாள்மூக்கு உள்ளான்[2]
- குதிரைமலைக் கோட்டான்[3]
- பெரிய கோட்டான்[4]
- இந்தியாவில் காணப்படும் உள்ளினம் Numenius arquata arquata
படத்தொகுப்பு[தொகு]
-
நோசமேனின் கைவண்ணம்
-
பறக்கும்போது
வெளியிணைப்புகள்[தொகு]
- Birds of the World [5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 83
- ↑ கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 98:4. பி. என். எச். எஸ்.
- ↑ க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 34 (131)
- ↑ க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 46 (91). மெய்யப்பன் பதிப்.
- ↑ BOW -- Eurasian Curlew [1]