சிலுவை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிலுவை(பெ)
- இரண்டு நேர் கோடுகள் செங்குத்தாக ஒன்றை ஒன்று வெட்டும் போது ஏற்படும் உருவம்.
- கூட்டல் அடையாளம்.
- (கிறித்தவ வழக்கில்) இயேசு கிறித்து குற்றவாளி போல் அறையப்பட்டு உயிர்துறந்த கழுமரம்
- (கிறித்தவ வழக்கில்) குருசு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
சிலுவை என்னும் சொல் கிறித்தவ மதம் வழியாகத் தமிழில் புகுந்தது. சிரிய மொழியில் வழங்கும் slībo என்னும் சொல்லே தமிழில் சிலுவை ஆயிற்று. போர்த்துக்கீசிய cruz (இலத்தீன்: crux) தமிழில் குருசு ஆயிற்று.
பயன்பாடு
பிறகு அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள் (மாற்கு 15:24) திருவிவிலியம்
உசாத்துணை
[தொகு]-
Cross of the Teutonic Order
-
Russian Orthodox Church cross
-
Red Cross
-
First Aid Station symbol
-
Green cross
-
Austrian danger warning sign 6d - St. Andrew's Cross (railway crossing)
-
Sun cross
-
Nasrani Menorah / the Mar Thoma cross