hold your horses

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. ஒரு கணம் பொறு
விளக்கம்
  1. குதிரையை நிறுத்து என்ற வாக்கியம் மூலம் "பொறுமை கொள்" என பொருள் வரும்!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. Hold your horses until he arrives.(அவன் வரும் வரை சற்று பொறுமை கொள்.)

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=hold_your_horses&oldid=1570230" இலிருந்து மீள்விக்கப்பட்டது