bench vice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • bench vice, பெயர்ச்சொல்.

தமிழ்ச் சொல்[தொகு]

விளக்கம்[தொகு]

  • பணிமனைகளில் விசியில் (bench) பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படும் இக்கருவியின் தாடைகளுக்கு (jaws) இடையே பணித் துண்டை job வைத்து திருகின் துணை கொண்டு இறுக்கிவிட்டால் பணித் துண்டு ஆடாது; அசையாது !
  • விசியில் பொருத்தப் பெற்ற கதுவை என்பதால் இதற்கு விசிக் கதுவை என்று பெயர்.

பயன்பாடு[தொகு]

  • அனைத்துப் பணிமனைகளிலும் இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.
  • திருத்தம் செய்ய வேண்டிய பொருளை (work piece) இறுகப் பிடித்துக் கொள்ள இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இலக்கணமை[தொகு]

  • ... “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும் பாணாற்றுப் படை என்னும் இலக்கியத்தில் காணப்படும் வரி ! (வரி : 287). கதுவுதல் = கவ்வுதல். கதுவும் கருவி என்பதால் கதுவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bench_vice&oldid=1926666" இலிருந்து மீள்விக்கப்பட்டது