bench vice
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bench vice, பெயர்ச்சொல்.
தமிழ்ச் சொல்
[தொகு]விளக்கம்
[தொகு]- பணிமனைகளில் விசியில் (bench) பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படும் இக்கருவியின் தாடைகளுக்கு (jaws) இடையே பணித் துண்டை job வைத்து திருகின் துணை கொண்டு இறுக்கிவிட்டால் பணித் துண்டு ஆடாது; அசையாது !
- விசியில் பொருத்தப் பெற்ற கதுவை என்பதால் இதற்கு விசிக் கதுவை என்று பெயர்.
பயன்பாடு
[தொகு]- அனைத்துப் பணிமனைகளிலும் இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.
- திருத்தம் செய்ய வேண்டிய பொருளை (work piece) இறுகப் பிடித்துக் கொள்ள இதைப் பயன்படுத்துகிறார்கள்.
இலக்கணமை
[தொகு]- ... “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும் பாணாற்றுப் படை என்னும் இலக்கியத்தில் காணப்படும் வரி ! (வரி : 287). கதுவுதல் = கவ்வுதல். கதுவும் கருவி என்பதால் கதுவை.