விசி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விசி, .
- கட்டு
- பறையிறுக்கும் வார் (யாழ். அக. )
- விசிப்பலகை (திவா.)
- கட்டில் (யாழ். அக. )
- தாமரைத் தண்டு (பிங். )
- அலை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கட்டு - விசிவீங் கின்னியங் கடுப்ப (பெரும்பாண். 56).
( மொழிகள் ) |
சான்றுகள் ---விசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி