குயிற்பொறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குயிற்பொறி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. drilling machine

விளக்கம்[தொகு]

  • குயில் = துளையிடுதல் என்று பொருள். முத்து போன்ற மணிகளில் துளையிடும் தொழில் செய்தோர் குயினர் என்று அழைக்கப்பட்டனர். குயில் அல்லது குயிலல் செய்யும் பொறி குயிற்பொறி எனப்படுகிறது.

பயன்பாடு[தொகு]

இலக்கியமை[தொகு]

  • ”கோடுபோழ் கடைநரும், திருமணிக் குயினரும்...” என்பது மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ள பாடல் வரி  ! (வரி: 511)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/sol-10.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=குயிற்பொறி&oldid=1926685" இலிருந்து மீள்விக்கப்பட்டது