drilling machine
Appearance
ஆங்கிலம்
[தொகு]drilling machine
- பொறியியல். குயிற்பொறி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் இதைக் குயிற்பொறி என்பர்.
விளக்கம்
[தொகு]குயில் = துளையிடுதல் என்று பொருள். முத்து போன்ற மணிகளில் துளையிடும் தொழில் செய்தோர் குயினர் என்று அழைக்கப்பட்டனர். குயில் அல்லது குயிலல் செய்யும் பொறி குயிற்பொறி
பயன்பாடு
[தொகு]- பொறியியல் பணிமனைகளில் மாழைத் துண்டுகளில் துளையிடுவதற்கு இந்த எந்திரம் பயன்படுகிறது
இலக்கியமை
[தொகு]- ” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்பது நெடுநல்வாடை (வரி.88)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://puthiyachol.blogspot.com/2021/12/sol-10.html