குயிற்பொறி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குயிற்பொறி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- குயில் = துளையிடுதல் என்று பொருள். முத்து போன்ற மணிகளில் துளையிடும் தொழில் செய்தோர் குயினர் என்று அழைக்கப்பட்டனர். குயில் அல்லது குயிலல் செய்யும் பொறி குயிற்பொறி எனப்படுகிறது.
பயன்பாடு
[தொகு]- பொறியியல் பணிமனைகளில் மாழைத் துண்டுகளில் துளை செய்வதற்கு இந்த எந்திரம் பயன்படுகிறது.
இலக்கியமை
[தொகு]- ”கோடுபோழ் கடைநரும், திருமணிக் குயினரும்...” என்பது மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ள பாடல் வரி ! (வரி: 511)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/sol-10.html