உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்ஸலாம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

அரபு மொழி வனப்பெழுத்தில் அஸ்ஸலாம்


அஸ்ஸலாம்(பெ)

  1. சாந்தி அளிப்பவன்
  2. அமைதி அளிப்பவன்.
    அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.

திருக்குர்ஆன் மேற்கோள்

[தொகு]
يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ٱلْمَلِكِ ٱلْقُدُّوسِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ - திருக்குர்ஆன் 59:23
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (ஜான் டிரஸ்ட்)
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அஸ்ஸலாம்&oldid=1986487" இலிருந்து மீள்விக்கப்பட்டது