கண்ணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பழனி

பெயர்ச்சொல்[தொகு]

கண்ணி

  1. வலை
  2. தலையில் சூடப்படும் மாலை
  3. (குறிப்பிட்ட குணம் பொருந்திய) கண்களை உடைய பெண்
  4. வலையிலுள்ள ஒரு கண் அல்லது துவாரம்
  5. வளையம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. net
  2. garland worn on head
  3. a girl with eyes having a specified characteristic
  4. mesh
  5. loop
‘கண்ணி’ என்பதற்கு, ‘தூண்டில்’ என்றும் பொருள். கண்ணியின் தலைவனுக்கு, ‘களபதி’ என்று பெயர்.

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • வேடன் மானுக்குக் கண்ணி வைத்தான் (The hunter spread the net for the deer)
  • கண்ணி கார்நறுங் கொன்றை (புறநானூறு 1)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணி&oldid=1896021" இலிருந்து மீள்விக்கப்பட்டது