கண்ணி
Appearance
பழனி
பெயர்ச்சொல்
[தொகு]கண்ணி
- வலை
- தலையில் சூடப்படும் மாலை
- (குறிப்பிட்ட குணம் பொருந்திய) கண்களை உடைய பெண்
- வலையிலுள்ள ஒரு கண் அல்லது துவாரம்
- வளையம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
‘கண்ணி’ என்பதற்கு, ‘தூண்டில்’ என்றும் பொருள். கண்ணியின் தலைவனுக்கு, ‘களபதி’ என்று பெயர்.
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- வேடன் மானுக்குக் கண்ணி வைத்தான் (The hunter spread the net for the deer)
- கண்ணி கார்நறுங் கொன்றை (புறநானூறு 1)