lamination

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

lamination

  1. காப்புறை; மென்தகடு
  2. இயற்பியல். ஒன்றின்மேலொன்றாகத்தகடுகொள்ளல்
  3. நிலவியல். தகட்டு அடுக்கு; பட்டையடுக்கு
  4. பொறியியல். தகடாக்கல்; தகடாடுக்குதல்; தகடு; தகடுகொள்ளல்; பட்டையடுக்கு; மென்தகடு
  5. மாழையியல். தகடாககல்
  6. வணிகவியல். ஒளிச்சுடர்; கவின்மேல்தாள்; காப்புறை; பளபளப்பு; பளிச்சீடு
  7. வேதியியல். தகடு கொடுத்தல், படலத்தாள் போர்த்தல்

விளக்கம்[தொகு]

  1. நூல்களின் அட்டையில் ஒளிபுகும் வெள்ளைப்படலத் தாளை ஒட்டுதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lamination&oldid=1898965" இலிருந்து மீள்விக்கப்பட்டது