lamination
Appearance
ஆங்கிலம்
[தொகு]lamination
- காப்புறை; மென்தகடு
- இயற்பியல். ஒன்றின்மேலொன்றாகத்தகடுகொள்ளல்
- நிலவியல். தகட்டு அடுக்கு; பட்டையடுக்கு
- பொறியியல். தகடாக்கல்; தகடாடுக்குதல்; தகடு; தகடுகொள்ளல்; பட்டையடுக்கு; மென்தகடு
- மாழையியல். தகடாககல்
- வணிகவியல். ஒளிச்சுடர்; கவின்மேல்தாள்; காப்புறை; பளபளப்பு; பளிச்சீடு
- வேதியியல். தகடு கொடுத்தல், படலத்தாள் போர்த்தல்
விளக்கம்
[தொகு]- நூல்களின் அட்டையில் ஒளிபுகும் வெள்ளைப்படலத் தாளை ஒட்டுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +