குடிநீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. மாந்தர் குடிப்பதற்காக சிறப்பாக தயார் செய்யப்பட்ட நீர்.
  2. பருகுநீர் எனவும் அழைக்கப்படும்.
மொழிபெயர்ப்புகள்


ஆங்கிலம்: drinking water, potable water

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடிநீர்&oldid=1634032" இலிருந்து மீள்விக்கப்பட்டது