இரண்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
இரண்டு (பெ)
- முழு எண் வரிசையில் ஒன்றுக்கு அடுத்த எண்.
- அரபி-இந்திய எண்ணெழுத்தில் 2 எனக் குறிக்கப்பெறும்
- ஒரே இரட்டைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
சொல்வளம்
- இர் (பிரி) --> இரண்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +