அரவு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அரவு (பெ)
- பாம்பு
- மூண்டுவானுருமெறிந்த பேரரவென முரிந்திரு செவிபொத்தி (வில்லி.)
- உடைப்படைக்கும் வைக்கோல் பழுதை
- அரவு ருட்டுவார் (திருவிளை. மண்சுமந்த. 5)
- ஆயிலியம் என்னும் விண்மீன். (கம்பரா. திருவவ. 106.)
- ஒலி
- பாய் குழக் கன்றி னார்ப்பரவும் (திருக்காளத்பு. 2, 7).
- துணைக்கால் என்பதன் ஒத்த சொல் (தமிழீழ வழக்கு)
(இலக்கணம்: பகுதி)
- தொழிற்பெயர் விகுதி
- தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1).
விளக்கம்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம் -