கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- 2013 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் (satellite to the planet of Mars in 2013)
- செயற்கைக்கோள் ஏவல் (launch of the satellite)
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
-
சுற்றிவரும் துணைக்கோள்
-
தட்டுவடிவத்தில் உள்ள அலைசெலுத்தி / அலைவாங்கி
-
வின்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு முறை
-
தட்டுவடிவத்தில் உள்ள தொலைக்காட்சி அலைவாங்கி