கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பூமருது(பெ)
- பூமருது, மருதமர வகை
- கிளிவளர் பூமருதணிந்து(சீவக. 64).
- செம்மருதம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- flowering murdah tree, terminalia paniculata
- indian bloodwood tree, lagerstroemia flos-reginae
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
- மருது, மருதமரம், செம்மருதம், வடமருது, வெண்மருது, வெள்ளைமருது, பூதம், பூதவம்
- ஆட்டுக்கால், கடலி, நீரோம்பல், புலவைமருது, பூலத்தி, பேய்க்கடுக்காய் இலைக்கடுக்காய் மெய்டா
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---பூமருது--- DDSA பதிப்பு + வின்சுலோ +