உள்ளடக்கத்துக்குச் செல்

பூமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூமி

பொருள்

[தொகு]

புவி

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- Earth (earth = நிலம்)

இவற்றையும் பார்க்க

[தொகு]
  1. புவி
  2. அகலிடம்
  3. கூ
  4. ஞாலம்
  5. வையகம்
  6. தரணி
  7. நிலமகள்

சொல்வளம்

[தொகு]
  1. பூமித்தாய்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூமி&oldid=1971635" இலிருந்து மீள்விக்கப்பட்டது