வையகம்
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
வையகம்(பெ)
- பூமி, இவ்வுலகம், மண்ணுலகம்
- வையகம் வணங்கவாளோச்சினன் (பு. வெ. 3, 7).
- வையம்
- குதிரை பூண்டிழுக்கும் இரதம்
- கூடாரவண்டி
- சிவிகை
- ஊர்தி
- உரோகிணி நட்சத்திரம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---வையகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +