மாதர்
Appearance
- உரிச்சொல்
- மாதர் காதல் - தொல்காப்பியம் 2-8-31
- மாதர் வண்டொடு சுரும்பு இசைத்து (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு (திருக்குறள்) (கனங்குழை மாதர்கொல் = கனங்குழை மேல் வைத்த காதலோ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- மாதர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அமெரிக்க மாதர் (American women)
- அகில இந்தி ய மாதர் மாநாடு (All India Women's Conference)
- சர்வதேச மாதர் தினம் (international women's day)
- மாதர் குல மாணிக்கம் (a jewel among female kind)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும் ஆதி கடவூரின் வாழ்வே! (அபிராமி அம்மைப் பதிகம்)
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம் (பாரதியார்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு