annual
Appearance
casual
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]annual
- வருடாந்தம், ஆண்டு
- ஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய
உரிச்சொல்
[தொகு]annual
- ஆண்டுதோறும் நடக்கின்ற/நிகழ்கின்ற/வெளிவரும், வருடாந்திர, வருட
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- வருடாந்திர விழா (annual festival)
- ஆண்டு மலர் (annual magazine)
- வருடாந்திர சுற்றுலா (annual tour)