extraction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Sugarcane juice extraction


extraction

  1. இனக்கூறு; சாறு; சாறு இறக்குதல்; சுருக்கம்; பிழிவு; பொழிப்பு; பொழிவு
  2. கட்டுமானவியல். பிரித்தெடுத்தல்
  3. நிலவியல். பிரித்தெடுத்தல்
  4. பொறியியல். சாறு இறக்குதல்; பிரித்தல்; பிரித்தெடுத்தல்
  5. மருத்துவம். இழு; சாறு இறக்குதல்; நீக்கல்; பிடுங்கல்; பிரித் தெடுத்தல்; வடித்தல்; வெளிப்படுத்தல்
  6. மாழையியல். பிரித்தெடுத்தல்
  7. வேளாண்மை. பிரித்தெடுத்தல்; பிழிந்தெடுத்தல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=extraction&oldid=1862729" இலிருந்து மீள்விக்கப்பட்டது