extraction
Appearance
ஆங்கிலம்
[தொகு]
extraction
- இனக்கூறு; சாறு; சாறு இறக்குதல்; சுருக்கம்; பிழிவு; பொழிப்பு; பொழிவு
- கட்டுமானவியல். பிரித்தெடுத்தல்
- நிலவியல். பிரித்தெடுத்தல்
- பொறியியல். சாறு இறக்குதல்; பிரித்தல்; பிரித்தெடுத்தல்
- மருத்துவம். இழு; சாறு இறக்குதல்; நீக்கல்; பிடுங்கல்; பிரித் தெடுத்தல்; வடித்தல்; வெளிப்படுத்தல்
- மாழையியல். பிரித்தெடுத்தல்
- வேளாண்மை. பிரித்தெடுத்தல்; பிழிந்தெடுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +