எப்பொழுதும்
Appearance
பொருள்
எப்பொழுதும் ( வினையடை)
- எந்த நேரமும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- always, all the time
விளக்கம்
{பேச்சு வழக்கு)
பயன்பாடு
(பேச்சுவழக்குப் பயன்பாடு
- எப்பவும் இவன் குழப்படி.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---எப்பொழுதும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி