jingoism
Appearance
ஆங்கிலம்
பொருள்
- ( பெ) jingoism /ஜிங்-கோ-இஸ்z-அம்/
- மற்ற நாடு, நாட்டினர் மீது எதிருணர்வு கொண்ட, தேசவெறி
விளக்கம்
- The root cause of World War II was German jingoism = இரண்டாம் உலகப்போருக்கு மூலகாரணம் ஜெர்மானியரின் தேசவெறி
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி