உள்ளடக்கத்துக்குச் செல்

jingoism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

பொருள்
  1. ( பெ) jingoism /ஜிங்-கோ-இஸ்z-அம்/
  2. மற்ற நாடு, நாட்டினர் மீது எதிருணர்வு கொண்ட, தேசவெறி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The root cause of World War II was German jingoism = இரண்டாம் உலகப்போருக்கு மூலகாரணம் ஜெர்மானியரின் தேசவெறி

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=jingoism&oldid=1868887" இலிருந்து மீள்விக்கப்பட்டது