உள்ளடக்கத்துக்குச் செல்

serrated

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
serrated:
serrated leaf - ரம்பநுனி இலை
serrated:
அரம் போன்ற வேப்பிலைகளின் ஓரம்
பொருள்

serrated()

  • கருக்கான, அரம்ப நுனியுடைய, அரம்பப் பற்களுடைய, அரவாய், அரவோரம், அரவிளிம்பு
விளக்கம்
பயன்பாடு
  1. sickle with serrated edge - பற்கள் உள்ள அரிவாள்: கருக்கரிவாள்
  2. serrated leaf of the margosa - அரம் போன்ற விளிம்புடைய வேப்பிலை

  • serrated (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---serrated--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=serrated&oldid=1609476" இலிருந்து மீள்விக்கப்பட்டது