serrated
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
serrated(உ)
- கருக்கான, அரம்ப நுனியுடைய, அரம்பப் பற்களுடைய, அரவாய், அரவோரம், அரவிளிம்பு
விளக்கம்
பயன்பாடு
- sickle with serrated edge - பற்கள் உள்ள அரிவாள்: கருக்கரிவாள்
- serrated leaf of the margosa - அரம் போன்ற விளிம்புடைய வேப்பிலை
- serrated (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---serrated--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு