absorption

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

absorption

பொருள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • நிலைத்திணை உயிரிகள் (மரம், செடி, கொடிகள் போன்றன) உயிர்க்கலங்கள் ஊடாக நீர்வழி கரைபொருளை உறிஞ்சி,தேவையான இடத்திற்கு கடத்தும் செயல் உறிஞ்சுதல் ஆகும்..
  • நீர்மம் வளிமத்தை உறிஞ்சுவதைப் போல ஒருபொருள் மற்றொருபொருளைப் பெரளவில் உட்கொள்ளுதல் கரைதல் ஆகும்
  • இறுதி மின்னேற்றம் உற்றதும் கொண்மியின் மின்காப்புப் பொருள் சிற்றளவு மின்னோட்டம்

பாயவிடுதல் கசிதல் மின்னோட்டம் ஆகும்.

  • உடல் நோயீனிகளையும் வேறு வேதிப்பொருள்களையும் உட்புகவிடுதல் உட்புகல் ஆகும்.

பொறுள்கள் மின்காந்தக் கதிர்வீச்சை உட்கொள்ளுதல் உட்கவர்தல் ஆகும்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  1. உறிஞ்சுதல் மூலம் தாவரவேர்கள் நீரைப் பெறுகின்றன.
  2. நீர் ஏற்றும் எக்கி உறிஞ்சுவதால் நீரை மேலே ஏற்றுகிறது.
  3. கன்றுக்குட்டி பாலை உறிஞ்சிக் குடிக்கிறது.

தொடர்புடைய பிற சொற்கள்[தொகு]

உறிஞ்சு,உறிஞ்சுத்தாள்(blotting paper), உறிஞ்சுதல்(suckup)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • தெலுங்கு -[1]
  • இந்தி -
  • பிரன்ச் -[2]
  • ஜெர்மன் -
( மொழிகள் )

ஆதாரங்கள் ---absorption--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=absorption&oldid=1903062" இலிருந்து மீள்விக்கப்பட்டது