எருவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எருவை(பெ)

  1. குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள கொறுக்கச்சி, கோரை என்று பலவாறு அழைக்கப்படும் ஒரு வகை நாணற்புல்
  2. பருந்து
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. European bamboo reed (Arundo donax) or nutgrass (Cyperus rotundus) or kansgrass (Saccharum spontaneum)
  2. vulture
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்ப (பொருள்: பருந்து, புறநானூறு)
Arundo donax
"https://ta.wiktionary.org/w/index.php?title=எருவை&oldid=1633596" இலிருந்து மீள்விக்கப்பட்டது