எருவை
Appearance
பொருள்
எருவை(பெ)
- குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள கொறுக்கச்சி, கோரை என்று பலவாறு அழைக்கப்படும் ஒரு வகை நாணற்புல்
- பருந்து
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- European bamboo reed (Arundo donax) or nutgrass (Cyperus rotundus) or kansgrass (Saccharum spontaneum)
- vulture
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்ப (பொருள்: பருந்து, புறநானூறு)