induction
Appearance
ஆங்கிலம்
[தொகு]induction
- அறிமுகம்; தூண்டுதல்; தொடங்கி வைத்தல்; முன்னுரை
- கணிதம். உய்த்தறிதல், தொகுப்பு வாதம்
- அறிவியல், தொழில்நுட்பம். தூண்டல்
- மருத்துவம். தூண்டல்; பணிப்பயிற்சி
- உளவியல். அனுமானம்; தூண்டல்; முடிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +