கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- ( உ) fecund
- பலன் தரும்; வளமான; நன்கு விளையும்
- கர்ப்பம் தரிக்கும்; கருக்கொள்ளும்; குழந்தைச் செல்வம் பெறக்கூடிய
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- வளமான பூமி (fecund land)
- முயலினம் குட்டிபோட்டுத் தள்ளக்கூடியது (rabbits are fecund)
{ஆதாரம்} --->
வின்சுலோ