fecund

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ( ) fecund
  2. பலன் தரும்; வளமான; நன்கு விளையும்
  3. கர்ப்பம் தரிக்கும்; கருக்கொள்ளும்; குழந்தைச் செல்வம் பெறக்கூடிய
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வளமான பூமி (fecund land)
  2. முயலினம் குட்டிபோட்டுத் தள்ளக்கூடியது (rabbits are fecund)

{ஆதாரம்} ---> வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=fecund&oldid=1863021" இருந்து மீள்விக்கப்பட்டது