உள்ளடக்கத்துக்குச் செல்

ballerina

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) ballerina
  1. பேலே (ballet) என்ற நடனம் ஆடும் பெண்
  1. (இத்) ஆடல்நங்கை
  2. கூட்டு நடனப் பெண்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. 16 வயதிலேயே நாட்டின் சிறந்த பேலே நடனப் பெண்மணி என்று போற்றப்பட்டார் (at 16, she was hailed as the best ballerina in the country)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ballerina&oldid=1854841" இலிருந்து மீள்விக்கப்பட்டது