விதை
Appearance
பொருள்
(பெ) விதை
- ஒரு தாவரம் தோன்ற, மூலமாக இருக்கும் சக்தியைத் தன்னகத்தே கொண்ட சிறு தாவரப் பொருள்.
- இதில் பல்வகையுண்டு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- seed (of plants).
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விதை
- விதை, வித்து, வித்திடு, விதைப்பு, விதைப்புக்காலம், விதைப்புனம், விதைப்பாடு, ஆச்சாட்டுவிதைப்பு
- ஈரவிதைப்பு, குளவிதைப்பு, கைவிதைப்பு, தாயவிதைப்பு, புழுதிக்கால்விதைப்பு, புழுதிவிதைப்பு, புழுதிவிரை, பொடிவிதை
- தெளி, தெளிப்பு, தொடுப்பு, முன்மாரி, விரைப்பு, ஆவாபம்