வித்து
Appearance
வித்து (பெ)
பொருள்
- செடி கொடிகள் முதலானவை முளைத்து வளர முதலாக இருக்கும், தம் மரபுக்கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும், அடிப்படை இயற்கைப் பொருள். இது விதை என்றும் காழ் என்றும் அழைக்கப்படும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வித்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +